கோவையில் சித்த மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள, மாவட்ட சித்த மருத்துவமனை National Programme for Health Care of Elderly திட்டம் (ம) மக்களை தேடி மருத்துவ திட்டம், நடமாடும் மருத்துவ மையம், துணை சுகாதார நிலையங்கள்மற்றும் நகர்புற நலவாழ்வு மையங்கள், National Programme for Prevention and Control of Deafness (NPPCD) திட்டம்மற்றும்ஆரம்ப சுகாதார நிலையங்கள்ஆகிய அலுவலகங்களின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் காலியாக உள்ள பணியிடங்களுக்கு,
ஆயுஷ் மருத்துவர் (சித்தா) Ayush Doctor (Siddha)-3, மருந்து வழங்குநர் (g) Dispenser (Siddha)- Ayush Medical Officer (Unani)-மருந்து வழங்குநர் (யுனானி) Dispenser(Unani)1 பல்நோக்குபணியாளர் Multipurpose Worker-9, சிகிச்சை உதவியாளர் (பெண்) Therapeutic Assistant (Female)-1 திட்ட மேலாளர் (District Programme Manager)-1 (Data Assistant)-1 வல்லுநர்(Lab Technician)1 இடைநிலை சுகாதார பணியாளர் (MLHP)-6. இயன்முறை மருத்துவ (Physiotherapist)-1. $ ( Medical Officer) 6. & II(Health Inspector GrII)-11, Gal 2. (Staff Nurse)-6, 46 1 (Dental Assistant)-3, Audiologist-1 of Dental Surgeon). காலிப்பணியிடங்களை முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளது.
இது குறித்த விண்ணப்படிவம் மற்றும் முகவரியை https://coimbatore.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 20.03.2024.அன்று மாலை 5.00 மணிக்குள் பந்தயசாலையில் உள்ள துணை இயக்குநர் சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply