கோவை எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் “டிராண்ஸ்பார்மிங் இந்தியா” மாநாடு நடைபெற்றது.

கோவை எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்கள் சார்பில் “ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா” என்ற தலைப்பின் இரண்டாவது பதிப்பு மாநாடு வெள்ளளூர் பகுதியிலுள்ள எஸ்.எஸ்.வி.எம் சர்வதேச பள்ளியில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மாணவர்களின் படைப்புகள் மற்றும் அவரகளது எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலும் தொழில் முனைவோர்களாக மாற்றும் முயற்சியின் அடிப்படையில் நடத்தபட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது.

இது போன்ற கல்வி மாநாடுகள் எதிர்காலத்தை வடிவமைக்கவும், கட்டமைக்கவும் உதவும் என்றவர் மாணவ பருவத்தில் போதை பழக்கங்களில் சிக்காமல் இருப்பது மிக மிக அவசியம் என குறிப்பிட்டார். ARTIFICIAL INTELLIGENCE மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றவர் எதிர்கால வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அவசியம் என கூறினார். இந்நிகழ்ச்சியில் எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனர் மணிமேகலை, அறங்காவலர் மோகன்தாஸ், கல்வி இயக்குனர் ஸ்ரீஷா, இயக்குனர் நிதின், போட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அமன் குப்தா, முதல் நீ முடிவும் நீ திரைப்பட நடிகர் கிஷன் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Loading